ஐசிசி டி20 தரவரிசையில் 15 வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி!ஆசியக் கோப்பையை போட்டிக்கு பின் ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி 15-வது இடத்திற்கு முன்னேறினார்.