தொடரை வென்ற இந்திய அணி நேற்று டி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்ததுஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
நாக்பூரில், இன்று இரண்டாவது டி-20 போட்டி, திருப்பிக் கொடுக்குமா இந்தியா?இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.