#AUSvPAK : அதிரடி ஆட்டம் காட்டி பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.!177 எனும் கடின இலக்கை 19 ஓவரிலேயே எட்டி பிடித்து பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்குள் நுழைந்தது.
#ENGvBAN: பங்களாதேஷ் அணியை 124 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!Bangladesh rolled to 124 in the World Cup series against England today.