#TaareGinn -சுஷாந்த் சிங்கின் "Dil Bechaara"படத்தின் அழகான பாடல் இதோ .!மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான "Dil Bechaara' படத்தின் #TaareGinn என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.