#Breaking:டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!
மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில்