குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லையா? இ.பி.எஸ். கண்டனம்.. அரசு விளக்கம்!குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.