சிறிது கவனம் சிதறினாலும் விபத்து நிச்சயம் ! டேபிள் டாப் விமான நிலையம் என்பது என்ன ?பொதுவாக விமான நிலையங்கள் என்றால் சமதள நிலத்தில் தான் இருப்பது வழக்கம்.அதிலும் டேபிள் டாப் விமான நிலையங்கள் என்பது உயரமான மலைக்குன்றுகள் உள்ள இடங்களில்