விண்ணை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி.!சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.