இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை! பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் நடைபெறும் இந்தியா மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது தொடங்கியுள்ளது.