ஹாங்காங் : அடுக்குமாடி தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து...4 பேர் பலி!ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலி மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.