சக்திவாய்ந்த நிலநடுக்கம்! தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!Tsunami Warning : சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.