தைவா D26K10 24 இன்ச் எல்இடி டிவி இன்றுமுதல் இந்தியாவிலும்..!D26K10 24 இன்ச் எல்இடி டிவியை, ஜப்பானிய நிறுவனமான தைவா தனது புதிய பிராண்டான இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற