#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்கொரோனா பேரிடரை கையாள தெரியாத மத்திய அரசு வேளாண்மை மசோதா மூலமாக நாட்டில் பஞ்சத்தினை ஏற்படுத்த முயலுவதாக மேற்கு வங்க முதல்வர் மசோதா குறித்து விமர்சித்துள்ளார்.