வரலாற்றில் முதல் முறையாக தலீபான் தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்திய டிரம்ப்..!ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு கொண்டுவர தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.