ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.