பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்பு! கொந்தளிக்கும் பெற்றோர்கள்!தமன்னா: பிரபல நடிகையான தமன்னா தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கனடா, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சுந்தர் சி இயக்கிய