கண்டெய்னர் சீலை கூட அகற்றாமல் நூதன திருட்டு.. 7 பேர் கொண்ட திருட்டு கும்பல் அதிரடி கைது.!தாம்பரம் துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னரில் உள்ள 98 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 7 பேர் கொண்ட கும்பல் தாம்பரம் போலீசாரால் கைது