சென்னைவாசிகள் கவனத்திற்கு... எந்தெந்த மின்சார ரயில்கள் ரத்து.? முழு விவரம் இதோ...சென்னை: நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை , தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள், தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.