“10 பேர் சேர்ந்து சினிமாவையே அழிக்க முயற்சிக்கிறார்கள்” – நடிகர் வடிவேலு ஆதங்கம்.!யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு திரைக் கலைஞர்களை தவறாக பேசி வருகிறார்கள்,இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.