இதுவரை வெளியான படங்களில் சீமராஜாதான் நெ.1! எதில் தெரியுமா?!தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது முதல் தாயாரிப்பான கானா படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுவிட்டார்.