'நான்தான்டா இனிமேலு! வந்துநின்னா தர்பாரு!' ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கும் சும்மா கிழி பாடல் இதோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக