ஆக்ரோச குரலில் சூர்யா.....சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய