இயக்குனர் சங்கத் தேர்தல் – தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே. செல்வமணி வெற்றி!இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.