மீண்டும்.. மீண்டுமா? தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர்கள் 10 பேரை படகுடன் கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறியுள்ளது.
தமிழக மீன்வர்கள் கைது... இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது தூப்பாக்கிசூடு? இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்.!நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர்.