தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியதற்கு பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.