#BREAKING : மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னை கொண்டு வர உத்தரவு – உயர்நீதிமன்ற கிளை6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.