தமிழ் தாத்தா பிறந்தநாள் 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாளான பிப்ரவரி 19ஆம் தேதி ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.