திரைத்துறையில் அடுத்த சோகம்... இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!இயக்குனர் சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.