"விமர்சனங்களை புறக்கணிப்பது எங்கள் நோக்கம் இல்லை" – தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்!சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றது ஏன்? என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.