நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!நடமாடும் காய்கனி அங்காடி வாகனங்கள் மூலம் காய்கனி விற்பனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.