சட்டமன்ற வளாகத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் போராட்டம்! ஜி.கே.மணி வேதனை!ராமதாஸுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது நாங்கள் வேதனையில் உள்ளோம் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார்.