தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்த நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியானது.
#Breaking : தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.! அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள்... இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.