தமிழக முதல்வர் அவர்களின் தாயார் காலமானார்....தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் திருமதி. தவசாயி அம்மாள் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.