தமிழகம் முழுவதும் பள்ளி விடுதிகளில் திடீர் ஆய்வு.! சென்னை பள்ளியில் 50 மாணவர்கள் இடம் மாற்றம்.!தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் விடுதியில் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.