கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை... 5 பேர் கைது!கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.