விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அலர்ட்!
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.