#EB Bill: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது முழுவிவரம் இதோ !தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.