18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடாத்த தயார்....தமிழக தேர்தல் ஆணையர் அறிவிப்பு...!!எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.