231 புதிய மின் நிலையங்கள், 15 ஆயிரம் பணியாளர்கள்: முதல்வர் விஜய் எடுத்த முடிவு!மின்பழுதுகளை சரி செய்ய 15,058 மின்பணியாளர்களை முறைப்படி நியமிக்க முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.