எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர்.