மீண்டும் எகிறிய தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.14,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.