ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம்! முதலமைச்சர் விஜய்யின் வரலாற்று அறிவிப்புரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆனந்த் விளக்கம்!நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு மற்றும் திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களில் முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர்.