“நல்லா படிக்கணும்...” மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் விஜய்!தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.