நதி நீர் இணைப்பு குறித்து ஆந்திரா முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்..!இன்று தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர்.