தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்ஷிகா பெயர் பதிவு..!திருநங்கை ராக்ஷிகா செவிலியர் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்த