2031ல் பாமக தான் ஆட்சி அமைக்கும்...அன்புமணி ராமதாஸ் அதிரடி!கடந்த காலத்தை பற்றி பேசாமல் நிகழ் காலத்தில் நடப்பவை குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி அறிவுரை வழங்கியுள்ளார்.