கடலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அலர்ட்!தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை! எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ!சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மழை விட்டு வைக்காது போல! ஆகஸ்ட் 20 முதல் 23 வரை தமிழகத்தில் வானிலை நிலவரம்!தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.