நீலகிரி, கோவை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அலர்ட்!
செப்டம்பர் 18 முதல் 21 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 40–50 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.