தூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்படும் -அமைச்சர் அறிவிப்புதூத்துக்குடியில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.