நீலகிரி, தேனி மக்களே உஷார்! கனமழையுடன் 50 கி.மீ வேகத்தில் காற்று - வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.